முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் கரையொதுங்கிய கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம்

யாழ்ப்பாணம்(Jaffna) – வேலணை கடற்கரையில்  கடற்றொழிலாளர் ஒருவரின் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த சடலமானது இன்று(05.07.2024) கரையொதுங்கியுள்ளது.

மேலதிக விசாரணை

வேலனை, துறையூர் பகுதியினை சேர்ந்த 46 வயதான கடற்றொழிலாளர் ஒருவரே கடற்றொழிலுக்கு
சென்ற நிலையில் சுருவில் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

யாழில் கரையொதுங்கிய கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் | A Dead Body Of A Fisherman Washed Ashore Jaffna

மேலும், இந்த சம்பம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்