முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் நெகிழ்ச்சி சம்பவம் : ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

யாழில் (Jaffna) தாயை இழந்த
ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் யாழ். தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

நாய் தாயை இழந்த ஆட்டுக் குட்டி

தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அண்மையில் குட்டி ஈன்ற நாய் தாயை இழந்த ஆட்டுக் குட்டியின் பசியைப் பாலூட்டி போக்கி வருகின்றது.

குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் யாழ். மக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

யாழில் நெகிழ்ச்சி சம்பவம் : ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய் | A Dog Lovingly Nursing A Lamb Viral Jaffna

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்