முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு ஓர் அறிவிப்பு

இலங்கைக்கு செல்லும் தமது நாட்டவர்களை அதிக எச்சரிக்கையுடன் செயற்படுமாறு,
அவுஸ்திரேலியா அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கைக்கான பயண ஆலோசனையை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும், அதிக
எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளுமாறும், அவுஸ்திரேலிய அரசாங்கம் கேட்டுள்ளது.

பயண அங்கீகாரம்

பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக இலங்கையில் அதிக
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு ஓர் அறிவிப்பு | A Notice To Australians Traveling To Sri Lanka

இலங்கைக்குள் நுழைய, அவுஸ்திரேலியர்களுக்கு மின்னணு பயண அங்கீகாரம் வடிவில்
விசா தேவைப்படும் என்றும் அந்த ஆலோசனை கூறுகிறது.

கொழும்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்று சேரும்போது, இந்த
மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெறுவதற்கு குறைந்த வசதிகளே இருப்பதால், பயணம்
செய்வதற்கு முன்னதாகவே அதனை செய்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆலோசனையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்