முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வற்றாப்பளைக்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் பலி!

முல்லைத்தீவு (Mullaitivu) – வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் இன்று (10) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளாகிய இளைஞன் அருகிலுள்ள வாய்க்காலினுள் வீழ்ந்து பலியாகியுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை 

குறித்த விபத்து நித்திரை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

வற்றாப்பளைக்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் பலி! | Accident In Mullaitivu Young Boy Died

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்