முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கையை கட்டுப்படுத்த மாநகரசபை நடவடிக்கை

வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகரசபை முன்னெடுத்திருந்தது.

குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (24.12.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வியாபார நடவடிக்கைகள்

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களைகட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக நடைபாதையை தடை செய்யும் முகமாக கொட்டகை அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கையை கட்டுப்படுத்த மாநகரசபை நடவடிக்கை | Action To Crack Down On Street Trading Activities

அத்துடன், வீதியோரங்களிலும் பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படும் வகையில் அங்காடி வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை

இதன்காரணமாக பொது மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதுடன், விபத்துக்களும் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கையை கட்டுப்படுத்த மாநகரசபை நடவடிக்கை | Action To Crack Down On Street Trading Activities

இதனைக் கருத்தில் கொண்டு மாநகர சபையினரால் நடைபாதை மற்றும் வீதியோரங்களை ஆக்கிரமித்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் கொட்டகைகள் மற்றும் பொருட்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாநகர ஆணையாளரின் உத்தரவுக்கமைய வருமானவரி பரிசோதகர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், உட்பட உத்தியோகத்தர்கள் இச்செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கையை கட்டுப்படுத்த மாநகரசபை நடவடிக்கை | Action To Crack Down On Street Trading Activities

வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கையை கட்டுப்படுத்த மாநகரசபை நடவடிக்கை | Action To Crack Down On Street Trading Activities

வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கையை கட்டுப்படுத்த மாநகரசபை நடவடிக்கை | Action To Crack Down On Street Trading Activities

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்