முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனது 3வது மகனின் முதல் பிறந்தநாள், கியூட்டான போட்டோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. கியூட் க்ளிக்

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா கொண்டாடும் இளம் நாயகர்களில் ஒருவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை வெளிக்காட்டி இப்போது உச்சத்தில் உள்ளவர்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் அந்த வருடத்தின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி, பராசக்தி போன்ற படங்கள் வெளியாக உள்ளது.

தனது 3வது மகனின் முதல் பிறந்தநாள், கியூட்டான போட்டோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. கியூட் க்ளிக் | Actor Sivakarthikeyan Shares His 3Rd Son Photo

No 1 சீரியலாக இருந்த பாரதி கண்ணம்மா பேன்ஸ்.. உங்களுக்கு ஒரு குட் நியூஸ்

குழந்தை

இவர் கடந்த 2010ம் ஆண்டு தனது மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். 

இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் என ஒரு மகள் மற்றும் மகன் இருந்த நிலையில் கடந்த வருடம் 3வது மகன் பிறந்தார். அவருக்கு பவன் என்ற பெயர் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் தனது 3வது மகன் பவன் முதல் நாள் இன்ற என்பதால் ஸ்பெஷல் போட்டோ வெளியிட்டு சந்தோஷப்பட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

இதோ அவரது 3வது மகனின் போட்டோ,

View this post on Instagram

A post shared by Aarthy Sivakarthikeyan (@aarthy.sivakarthikeyan)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்