முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரச்சிதா மஹாலக்ஷ்மி நீச்சல் குளத்தில் எடுத்த வீடியோ.. எங்கே இருக்கிறார் பாருங்க

நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்தவர். ஜீ தமிழிலும் சில தொடர்கள் அவர் நடித்து இருக்கிறார்.

ரச்சிதா பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக அவர் கலந்துகொண்ட நிலையில் பைனலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் எலிமினேட் ஆகிவிட்டார்.

சீரியல் நடிகர் தினேஷை காதல் திருமணம் செய்த அவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். தற்போது சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார் ரச்சிதா.

ரச்சிதா மஹாலக்ஷ்மி நீச்சல் குளத்தில் எடுத்த வீடியோ.. எங்கே இருக்கிறார் பாருங்க | Rachitha Mahalakshmi Swimming Pool Video

நீச்சல் குள வீடியோ

ரச்சிதா தற்போது மலேசியாவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.

அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க. 

View this post on Instagram

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்