முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

51வது பிறந்தநாளை கொண்டாடும் தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு..! எவ்வளவு தெரியுமா

தளபதி விஜய்

ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் விஜய், 1992ல் வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

51வது பிறந்தநாளை கொண்டாடும் தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு..! எவ்வளவு தெரியுமா | Actor Thalapathy Vijay 51St Birthday Net Worth

பூவே உனக்காக இவருடைய முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, Friends என பல வெற்றிப்படங்களை தந்தார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த விஜய், தமிழ் சினிமாவிலிருந்து பீல்ட் அவுட் ஆகிவிட்டார் என பலராலும் கிண்டல் செய்யப்பட்டார்.

சும்மா பட்டாசு தெறிக்கும் ஜனநாயகன் டீசர் இதோ

ஆனால், காவலன், நண்பன் மற்றும் துப்பாக்கி ஆகிய திரைப்படங்கள் மூலம் மாஸ் கம் பேக் கொடுத்து, தன்னை கிண்டல் செய்த அனைவருக்கும் பதிலடி கொடுத்தார் விஜய். இதன்பின் கத்தி, தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர், லியோ என பல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்து வசூல் மன்னனாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்.

விஜய்யின் பிறந்தநாள்

இந்த நேரத்தில் சினிமாவிலிருந்து விலகி அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள விஜய், ஜனநாயகன் படம்தான் தனது கடைசி திரைப்படம் என அறிவித்துள்ளார். இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகம் படத்தின் The First Roar என்ற டீசர் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

51வது பிறந்தநாளை கொண்டாடும் தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு..! எவ்வளவு தெரியுமா | Actor Thalapathy Vijay 51St Birthday Net Worth

51வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தளபதி விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு

அதன்படி, தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 474 கோடி என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி முதல் ரூ. 275 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்கின்றனர். ஆனால், இந்த சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் குறித்து வெளிவந்துள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

51வது பிறந்தநாளை கொண்டாடும் தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு..! எவ்வளவு தெரியுமா | Actor Thalapathy Vijay 51St Birthday Net Worth

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்