முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் விஷால் தங்கையின் கணவர் மீது மோசடி புகார்.. என்ன ஆனது?

 விஷால் 

நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. அதன் பின் இவர் நடிப்பில் ரத்னம் திரைப்படம் வெளியானது ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

கடைசியாக விஷால் நடிப்பில் மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இப்படம் ரிலீஸுக்கு பின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

நடிகர் விஷாலுக்கு ஐஸ்வர்யா என்ற உடன்பிறந்த தங்கை உள்ளார். இவர் கடந்த 2019 – ம் ஆண்டு பிரபல நகைக்கடை அதிபரான உம்மிடி கிரிட்டிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் விஷால் தங்கையின் கணவர் மீது மோசடி புகார்.. என்ன ஆனது? | Actor Vishal Sister Husband Case

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி பட கூட்டணி.. வைரல் போட்டோ

காரணம் இதுதான்!

இந்நிலையில், பிரபல நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஷால் தங்கையின் கணவர் மீது மோசடி புகார்.. என்ன ஆனது? | Actor Vishal Sister Husband Case

ரூ. 2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. தற்போது, இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்