முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை அபிராமி தத்தெடுத்து வளர்க்கும் அவரது மகளை பார்த்துள்ளீர்களா?… லேட்டஸ்ட் க்ளிக்

நடிகை அபிராமி

கடந்த 1995ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அபிராமி.

பிறகு 1999ம் ஆண்டு சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பத்ரம் படத்தின் மூலம் நாயகியானவர் அர்ஜுன் நடித்த வாணவில் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின் தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் என தொடர்ந்து படங்கள் நடித்தார்.

கடந்த 2004ம் ஆண்டு கமல்ஹாசனுடன் நடித்த விருமாண்டி படம் அபிராமிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

நடிகை அபிராமி தத்தெடுத்து வளர்க்கும் அவரது மகளை பார்த்துள்ளீர்களா?... லேட்டஸ்ட் க்ளிக் | Actress Abhirami Adopted Daughter Latest Photo

திருமணம்

தொடர்ந்து படங்கள் நடித்தவர் கடந்த 2014ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

நடிகை அபிராமி தத்தெடுத்து வளர்க்கும் அவரது மகளை பார்த்துள்ளீர்களா?... லேட்டஸ்ட் க்ளிக் | Actress Abhirami Adopted Daughter Latest Photo

ஆனால் கேப் விடாமல் திருமணம் ஆனாலும் படங்கள் நடித்துக்கொண்டே இருந்தார்.
கடைசியாக கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் படத்தில் அவரது மனைவியாக நடித்திருந்தார்.

திருமணம் செய்தாலும் குழந்தை பெற்றுக்கொள்ளாத அபிராமி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதோ அபிராமி தனது மகனுடன் எடுத்த போட்டோ,

நடிகை அபிராமி தத்தெடுத்து வளர்க்கும் அவரது மகளை பார்த்துள்ளீர்களா?... லேட்டஸ்ட் க்ளிக் | Actress Abhirami Adopted Daughter Latest Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்