முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த ஜனாதிபதி!

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு டிசம்பர் மாதம் நடைபெறுமென  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  (Anura Kumara Dissanayake) சபையில் அறிவித்துள்ளார்.

இலங்கையின் (Sri Lanka) பத்தாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (21.11.2024) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது.

கொள்கை பிரகடனம்

அதன் பிறகு அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள்  தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சபையில் முன்வைத்தார்.

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த ஜனாதிபதி! | Adjournment Parliament Session Till 3Rd December

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து,  நாடாளுமன்றத்தை அடுத்த அமர்வுக்காக டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 வரை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்