முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கான ரி20 கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய வீரர்கள்

சரியான சமநிலை கொண்ட அணியைத் தேர்வுசெய்ய முயலும்போது சிலருக்கு இடம் கிடைக்காமல் போகலாம் என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் (Ajit Agarkar) தெரிவித்துள்ளார்.

ருதுராஜ் (Ruturaj Gaikwad), அபிஷேக் சர்மா (Abishek Sharma), இருவரையும் இலங்கைக்கெதிரான இருவகைப் கிரிக்கெட் போட்டிகளிலும் விக்கெட் காப்பாளர் சஞ்சு (Sanju Samson) சாம்சனை ஒருநாள் போட்டித் தொடருக்கும் தேர்வுசெய்யாதது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீருடன் ( Gautam Gambhir) இணைந்து இன்று ஊடகவியளாளர் சந்திப்பொன்றில் அவர் கலந்துக்கொண்டார்.

சிலரின் விளையாட்டு

மேலும் தெரிவித்த அவர், “ அணிக்கு 15 பேரை மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும் என்பது எங்களுக்கான சவால். இடம் கிடைக்காத ஒவ்வொரு வீரரும் சிரமமாக உணர்வர்.

இலங்கைக்கான ரி20 கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய வீரர்கள் | Agarkar Explain Team Selection Decision On Sl Tour

அவர்கள் அண்மைக் காலமாக சிலர் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடி இருக்கலாம். ஆனால், அவர்களுக்கான இடங்களில் வேறு யாரைத் தேர்வு செய்துள்ளோம் என்பதைப் பார்க்க வேண்டும்.

அவர்கள் எல்லாம் வாய்ப்பு பெற தகுதியானவர்கள் இல்லையா? அப்படி இல்லையெனில், அதுபற்றிப் பேசலாம்,” என கூறியுள்ளார்.

இப்போதைய அணி

குறிப்பாக, இலங்கை (Sri Lanka) தொடரில் இடம்பெறாத சிலருக்கு, சிம்பாப்வே (Zimbabwe) தொடரில் வாய்ப்பளித்ததாகக் குறிப்பிட்ட அகர்கர்,  இப்போதைய அணியில் சிலர் நன்றாகச் செயல்படாமல் போனாலோ அல்லது காயமடைந்தாலோ நம்மிடம் போதிய திறனாளர்கள் உள்ளனர்,” என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான ரி20 கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய வீரர்கள் | Agarkar Explain Team Selection Decision On Sl Tour

மேலும், இந்தியா – இலங்கை இடையிலான இருபதுக்கு இருபது போட்டிகள் ஜூலை 27, 28, 30ஆம் திகதிகளிலும், ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 2, 4, 7ஆம் திகதிகளிலும் நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்