முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஹுங்கல்லையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

தென்னிலங்கையின் அஹுங்கல்லை பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை காலி மாவட்டத்தின் அஹுங்கல்லை நகர மத்தியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பொலிசார் மேலதிக விசாரணை

இருசக்கர வண்டியொன்றில் வந்தவர்களே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அஹுங்கல்லையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் | Agungalla Gun Fire

துப்பாக்கிச் சூடு காரணமாக முச்சக்கர வண்டிச் சாரதியொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்