முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காலி புஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளை துன்புறுத்தும் பொலிஸ் அதிரடி படையினர்

காலி(Galle) புஸ்ஸ சிறைச்சாலையில் பொலிஸ் அதிரடி படையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் கைதுகளுக்காக கைதிகளின் மீது தாக்குதல் மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

 ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

சிறைகைதிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் சங்கத்தின் அங்கத்தவரான சுவேஸ் சந்திமால் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டை ஜெனிவா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிடம் முன்வைப்பதற்காக அவர் ஜெனிவாவிற்கு சென்றுள்ளார்.

பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பாகவும், தாக்குதல் தொடர்பாகவும் அங்கு சுட்டிக்காட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்