தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் புது கெட்டப்பில் இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆனது. அது மட்டுமின்றி ஸ்பெயின் நாட்டில் அவரது மனைவி ஷாலினி உடன் இருக்கும் வீடியோவும் வைரல் ஆனது.

செல்பி வீடியோ
இந்நிலையில் தற்போது அஜித் கால்பந்து போட்டி ஒன்றை பார்க்க சென்ற போது எடுத்த செல்பி வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அஜித் ரசிகர்கள் மத்தியில் அந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
Source: https://cineulagam.com/article/ajith-kumar-selfie-video-in-football-match-1729004598

