முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் அம்பாறை மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது நேற்று (28.04.2024) நடைபெற்றுள்ளது.

வடக்கில் தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி: சந்திரசேகரன் குற்றச்சாட்டு

அங்குரார்ப்பணக் கூட்டம்

இதன்போது ஒவ்வொரு கட்சியிலும் இருந்து தலா மூன்று பிரதிநிதிகள் அடங்கலாக மாவட்டக்குழு உருவாக்கப்பட்டதுடன், மாவட்டக் குழுவின் இணைப்பாளராக ஹென்றி மஹேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம் | Ampara District Committee Meeting Of Dtna

இக்கூட்டத்தில், கூட்டணியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம், தேசிய அமைப்பாளர் கோ.கருணாகரம் (ஜனா), துணைத் தேசிய அமைப்பாளர் இரா.துரைரெட்ணம், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் க. சிவநேசன், கைலாஸ் மற்றும் கூட்டணியின் அம்பாறை மாவட்டக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

தந்தை செல்வா ஒத்து ஓடவும் இல்லை! சேரக் கூடாதவர்களோடு சேரவும் இல்லை : சுமந்திரன்

சிறீதரன் செய்த பெறும் தவறால் எழுந்துள்ள புதிய சிக்கல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்