முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பாறை இரட்டைக்கொலை: அறுவருக்கு மரணதண்டனை!

அம்பாறை மேல் நீதிமன்றம் நேற்று அறுவருக்கு மரணதண்டனை விதித்துத்
தீர்ப்பளித்துள்ளது.

இந்த மரண தண்டனை, 2015 ஆம் ஆண்டு பதியத்தலாவைப் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்
கொலைச் சம்பவம் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றின் உத்தரவு 

மேற்படி 6 பேரும், 2015 ஆம் ஆண்டில் இரண்டு நபர்களைத் தாக்கி, பின்னர் அவர்களை
வாகனம் ஒன்றினால் மோதி படுகொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை இரட்டைக்கொலை: அறுவருக்கு மரணதண்டனை! | Ampara Double Murder Six Sentenced Death

இந்த வழக்கை விசாரித்த அம்பாறை மேல் நீதிமன்றம், மேற்படி 6 நபர்களும் கொலைக்
குற்றவாளிகள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளனர் என்று
கூறி இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்