மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமயவின் பீடாதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை உஹன காவல் நிலையத்தில் நடந்த ஒழுங்கீனமான நடத்தை சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.