வடமாகாண கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை அநுர அரசு சீர்தூக்கிப் பாரக்கவில்லை என கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றஞ் சுமத்தியுள்ளார்.
யாழில் நேற்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வட மாகாணத்திலே இருக்கின்ற அரச திணைக்களங்களும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

