முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சரியான பாதையில் பயணிக்கிறது அநுர அரசு : புகழாரம் சூட்டும் ரணில்

அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 07 ஆவது விரிவுரையில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

மூன்றாவது பொருளாதார வல்லரசாக மாறப்போகும் இந்தியா

2040 ஆம் ஆண்டளவில் இந்தியா (india)உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார வல்லரசாக மாறும் போது, அதனூடாக இலங்கைக்கு(sri lanka) பாரிய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

சரியான பாதையில் பயணிக்கிறது அநுர அரசு : புகழாரம் சூட்டும் ரணில் | Anura Government Is On The Right Track Ranil

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி(narendra modi) ஆகியோருக்கிடையே கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடல் வரவேற்கதக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தேசிய மக்கள் சக்தி உரிய பாதையில் பயணிக்கின்றது என்பது நன்கு புலப்படுகின்றது.

இலங்கை பல நன்மைகளை அடையும் 

தற்போது, தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது.

சரியான பாதையில் பயணிக்கிறது அநுர அரசு : புகழாரம் சூட்டும் ரணில் | Anura Government Is On The Right Track Ranil

இதன்மூலம் பிராந்தியம் என்ற ரீதியில் இலங்கை பல நன்மைகளை அடையும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்