முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடல் எல்லையில் நுழையும் எந்த கப்பலும் சோதனையிடப்படும்..!

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களைத்
தொடர்ந்து சோதனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்சல்
சம்பத் துய்யகொந்தா கூறியுள்ளார். 

இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக
இலங்கையுடன் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இந்த கருத்தை அவர்
செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் 

முன்னதாக, ஜனவரி 28ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவுக்கு தீவுக்கு அருகில்
13 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டபோது, இலங்கை கடற்படை
துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் இந்தியா கடுமையான எதிர்ப்பைத்
தெரிவித்திருந்தது. 

கடல் எல்லையில் நுழையும் எந்த கப்பலும் சோதனையிடப்படும்..! | Any Ship Enters Will Be Checked

இந்தநிலையில், ஊடக சந்திப்பில் உரையாற்றிய இலங்கையின் பாதுகாப்பு செயலாளர்,
இலங்கை கடற்படை,இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத கடத்தல், மனித கடத்தல்,
சட்டவிரோத கடற்றொழில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தலை
எதிர்த்து 24 மணி நேரமும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று
குறிப்பிட்டுள்ளார்.

இந்த சோதனைகள் சட்டப்பூர்வமான முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும், இலங்கை
அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்ய, குறித்த தரப்பினர் அனுமதித்தால் எந்த
மோதல்களும் இருக்காது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்