முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எவரும் சபாநாயகராகலாம் : மகிந்தவின் சகோதரர் அளித்துள்ள விளக்கம்

சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டமோ கல்விச் சான்றிதழோ தேவையில்லை என கூறியுள்ள முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச(Chamal Rajapaksa), கலாநிதி பட்டம் அல்லது கல்விச் சான்றிதழின்றி நாடாளுமன்றத்திற்கு தெரிவான எவரும் சபாநாயகராக முடியும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல(Ashoka Ranwala) கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே பிரச்சினை ஏற்படும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை வெடித்ததை அடுத்து, சபாநாயகர் பதவியிலிருந்து ரன்வல விலகியது பாராட்டுக்குரியது என்று சமல் ராஜபக்ச கூறினார்.

“இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எவரும் சபாநாயகராகலாம் : மகிந்தவின் சகோதரர் அளித்துள்ள விளக்கம் | Anyone Elected To Parliament Can Become Speaker

இதேவேளை தனது கல்வித் தகைமை தொடர்பான உண்மை வெளிவந்ததை அடுத்து சபாநாயகர் பதவியில் இருந்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பதவி விலகியமை வரவேற்கத்தக்கது என்று சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்