முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நயன்தாரா எடுத்த முடிவால் அறந்தாங்கி நிஷா எடுத்த அதிரடி முடிவு.. என்ன இப்படி சொல்லிட்டாங்க

நயன்தாரா

ரசிகர்கள் ஒரு பிரபலத்தை விரும்புவதும் பின் அவர்களுக்கு பட்டப் பெயர் வைப்பதும் வழக்கம் தான்.

அப்படி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார், உலகநாயகன், இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, லேடி சூப்பர் ஸ்டார், புன்னகை அரசி என இப்படி நிறைய பிரபலங்களுக்கு பட்டப் பெயர்கள் உள்ளது.

சிந்து பைரவி, தனம் சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் களமிறங்கும் புதிய தொடர்... புரொமோ?

சிந்து பைரவி, தனம் சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் களமிறங்கும் புதிய தொடர்… புரொமோ?

ஆனால் இப்போதெல்லாம் பிரபலங்கள் பலர் தன்னை இனி பட்டப்பெயர் வைத்து அழைக்க வேண்டாம், என் பெயரை மட்டுமே அழையுங்கள் என கூறி வருகின்றனர்.

நயன்தாரா எடுத்த முடிவால் அறந்தாங்கி நிஷா எடுத்த அதிரடி முடிவு.. என்ன இப்படி சொல்லிட்டாங்க | Aranthangi Nisha Sudden Decision After Nayanthara

அறந்தாங்கி நிஷா

அண்மையில் நடிகை நயன்தாரா இனி என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என கூறியிருந்தார்.

அவரது அறிவிப்பு வந்த பின் சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் அறந்தாங்கி நிஷா என்னை இனி அந்த பட்டப் பெயர் வைத்து அழைக்க வேண்டாம் என காமெடியாக கூறியுள்ளார்.

நயன்தாரா எடுத்த முடிவால் அறந்தாங்கி நிஷா எடுத்த அதிரடி முடிவு.. என்ன இப்படி சொல்லிட்டாங்க | Aranthangi Nisha Sudden Decision After Nayanthara

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்