கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் உள்ளூர் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பீடத்தின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) கேள்வி எழுப்பினார்.
இதன்போது அங்கு தேவையான ஆய்வக வசதிகள் இல்லை. கணினி ஆய்வக வசதிகள் கட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்தப் பீட மாணவர்களுக்கு இன்னும் நிரந்தரக் கட்டிடம் கூட இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் விரிவாக தெரிவித்த விடயங்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்.
https://www.youtube.com/embed/KJLfzMz0LBs