நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றுகையிலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, அர்ச்சுனாவின் உரை நேரம் முடிவடைந்த நிலையில், மேலதிக நேரம் கேட்டு அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இச்சம்பவம் இடம்பெற்றமை தொடர்பான காணொளி பின்வருமாறு,