முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திரையரங்கில் திகில் கிளப்பும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 படத்தின் மொத்த வசூல்… முழு விவரம்

டிமான்டி காலனி 2

கடந்த 2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த படம் தான் டிமான்டி காலனி.

பார்ப்போரை ஒரே ஒரு வீடு வைத்து திகிலூட்டிய இப்படத்தின் 2ம் பாகம் தயாராகி வந்தது. அதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி, முத்துக்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்தனர், சாம்.சி.எஸ். இசையமைத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இந்த 2ம் பாகம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது.

தனது மனைவி இந்திரஜாவிற்காக யாரும் செய்யாத விஷயத்தை செய்த அவரது கணவர் கார்த்திக்... இவ்வளவு காதலா?

தனது மனைவி இந்திரஜாவிற்காக யாரும் செய்யாத விஷயத்தை செய்த அவரது கணவர் கார்த்திக்… இவ்வளவு காதலா?

தமிழில் 2ம் பாகம் வெற்றியடைய வரும் ஆகஸ்ட் 23ம் தேதி தெலுங்கில் பதிப்பில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் வெளியாக இருக்கிறது.

திரையரங்கில் திகில் கிளப்பும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 படத்தின் மொத்த வசூல்... முழு விவரம் | Arulnithi Demonte Colony Movie Bo Details

வசூல் என்ன

திகில் படங்களுக்கு மக்கள் எப்போதும் கொடுக்கும் ஆதரவு இந்த டிமான்டி காலனி 2 படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது.

முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்தும் டிமான்டி காலனி 2 படம் மொத்தமாக ரூ. 26 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்