முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செவ்வாய், குரு சேர்க்கை! மூன்று ராசியினருக்கு கிடைக்கவுள்ள அதிஷ்ட யோகம்

குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைவதால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படவுள்ளதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

இந்த சேர்க்கையான 12 வருடங்களுக்கு பின் நிகழ்கின்றது.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடிய குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குருபகவான் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றயவர், கடந்த மே மாதம் மூன்றாம் திகதி என்று மேஷ ராசியில் ரிஷப ராசிக்கு வந்தார்.

குரு பகவான் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில் எந்த ராசிக்கு என்ன பலன் என பார்க்கலாம்.

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

ரிஷப ராசி

இந்த ராசிக்காரர்கள், முதல் வீட்டில் குரு மற்றும் செவ்வாய் இவர்களுடைய சேர்க்க நிகழ்கின்றது.

today rasi palangal

இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிக் கிடந்த பணம் உங்களை வந்து சேரும் மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.

திருமணமாகி இருக்கக்கூடியவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தின் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பண வரப்பில் இருந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

இலங்கை கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வ சீருடையுடன் யாழ். மைந்தன் வியாஸ்காந்த்

இலங்கை கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வ சீருடையுடன் யாழ். மைந்தன் வியாஸ்காந்த்

சிம்ம ராசி

இந்த ராசிக்காரர்களின், பத்தாவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

gurupeyarchi palangal

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்து காத்திருந்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும்.

தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

கடக ராசி

இந்த ராசியில் 11-வது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

செவ்வாய், குரு சேர்க்கை! மூன்று ராசியினருக்கு கிடைக்கவுள்ள அதிஷ்ட யோகம் | Astrology Horoscope Numerology Gurupeyarchi Yogam

இதனால் வருமானத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உண்டாகும்.

வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

திருமண வாழ்க்கையில் இன்பம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உறவு அதிகமாகும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.

புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.