முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: நாளை முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

அஸ்வெசும முதல் கட்டத்தின் ஒக்டோபர் மாத பயனாளிகளுகான கொடுப்பனவு நாளை (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது.

பயனாளிகளின் எண்ணிக்கை

இதன்போது, 1,415,016 பயனாளி குடும்பங்களுக்கு ரூ. 11,223,838,750.00 தொகை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: நாளை முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம் | Aswesuma Allowance Credited To Accounts Tomorrow

அதன்படி, விநியோகிக்கப்படும் மேற்படி அஸ்வெசும கொடுப்பனவுக்கான தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்