முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்

அஸ்வெசும பயனாளர்களின் இம்மாதத்திற்கான கொடுப்பனவு வங்கி கணக்குகளுக்கு நாளை முதல் வரவு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இன்றையதினம் (11) நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ளது.

இதன்படி, 1,707,311 அஸ்வெசும பயனாளர்களின் வங்கி கணக்குகளில் 1100 கோடி ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.

வங்கி கணக்கு

அதனை தொடர்ந்து, பயனாளர்களுக்கு தமது வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம் என சபை அறிவித்துள்ளது.  

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம் | Aswesuma Allowance Money Credit From Tomorrow

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்