முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆர்சிபி வெற்றி பேரணியில் நேர்ந்த கொடூரம்: பரிதாபமாக பலியான உயிர்கள்

ஆர்சிபி வெற்றிப் பேரணிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (04) சின்னசுவாமி மைதானத்தில் (M Chinnaswamy Stadium) இடம்பெற்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பை வென்ற நிலையில், வெற்றியைக் கொண்டாடுவதற்காகப் பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிக நெரிசல்

இந்தநிலையில், அதிக நெரிசல் ஏற்பட்டிருப்பதால், பேரணி நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்சிபி வெற்றி பேரணியில் நேர்ந்த கொடூரம்: பரிதாபமாக பலியான உயிர்கள் | At Least 10 Die In Crush At India Cricket Stadium

இருப்பினும், வெற்றியை கொண்டாட கூட்டத்தில் கலந்து கொண்ட 20 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி சோகத்தில் முடிந்திருப்பது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களிடையே பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்