முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பள்ளிவாசலில் கட்டாயத் திருமண முயற்சி! காத்தான்குடியில் மாணவிக்கு நடந்த அதிர்ச்சியூட்டும் செயல்

காத்தான்குடியில் 15 வயது மாணவி ஒருவர், சக மாணவனுடன் உரையாடியதை தவறாக சித்தரித்த, அடிப்படைவாத சிந்தனை உடைய நபர்கள் தொடர்பிலான செயற்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இவர்களை இஸ்லாமிய சரீஆ சட்டப்படி பள்ளிவாசலில் திருமணம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த முறைபாடு தொடர்பில் உரிய தரப்புக்கள் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எதிர்தரப்பின் பணபலம் காரணமாக தமக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் சமூகத்தில் பாலின பாகுபாடு மற்றும் சட்ட நடைமுறையாக்க குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு மனு ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஜ.பி.சி தமிழ் தனது தேடலை தொடங்கியபோது அம்பலமான சில அதிர்சியை ஏற்படுத்தும் தகவல்களை தொகுத்து வருகிறது பின்வரும் காணொளி…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்