முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குரங்கு காய்ச்சல் குறித்து இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ள அதிகாரிகள்

Courtesy: Sivaa Mayuri

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உலகளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை அடுத்து, இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தொற்று நோய், தொடர்பில் சர்வதேச ரீதியில் பொது சுகாதார அவசர நிலையை, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, குரங்கு காய்ச்சலின் உடனடி அச்சுறுத்தல் குறைவாக உள்ளது.

இருப்பினும், மேலதிக கண்காணிப்புக்கான நடவடிக்கைகளை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

நோய் அறிகுறி 

இதன்படி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் அதிக கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

குரங்கு காய்ச்சல் குறித்து இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ள அதிகாரிகள் | Awareness In Sri Lanka About Monkey Pox

இந்த நோய், பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். 

இது பொதுவாக காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது மற்றும் பல்வேறு மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

உடலில் ஏற்படும் காயங்களுடன் நேரடியாக பரவும். அதேநேரம் பாதிக்கப்பட்ட நபரின் அசுத்தமான ஆடை  போன்ற பொருட்களுடன் மறைமுக தொடர்பு மூலமாகவும் இது பரவுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்