முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் குடிக்கும் கோபி.. பாக்கியலட்சுமி கதையில் அடுத்து வருவது! கசிந்த ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி அவர் அம்மா ஈஸ்வரியை திட்டி வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிடுகிறார். ராதிகாவை தள்ளிவிட்டது அவர் தான் என கோபியும் நம்பிவிட்டார்.

அவர் கண்ணீருடன் வீட்டை விட்டு வெளியேற, பாக்யா அவரை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கு சென்று ஈஸ்வரி அழுது புலம்பி கதறுகிறார்.

மீண்டும் குடிக்கும் கோபி.. பாக்கியலட்சுமி கதையில் அடுத்து வருவது! கசிந்த ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ | Baakiyalakshmi Serial Upcoming Story

அர்ஜுனின் முதல் மகளை விடுங்க.. வைரலாகும் இரண்டாவது மகளின் போட்டோக்களை பாருங்க!

அடுத்து வருவது

கோபியாக நடித்து வரும் சதிஷ் தற்போது லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் குடிப்பது போல தான் காட்சிகள் வருகிறதாம்.

“சரக்கு தான். கோபி மறுபடியும் சரக்கு அடிக்க ஸ்டார்ட் பண்ணி ஆச்சு. பார் செட்டப்.. ஃபுல் பாட்டில். என்னெல்லாம் நடக்க போகுதோ” என அவர் பதிவிட்டு இருக்கிறார். போட்டோ இதோ. 

View this post on Instagram

A post shared by sathish kumar (@sathish_gopi_human_actor)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்