பாக்கியலட்சுமி சீரியல் எப்போது முடியும் என்று தான் சின்னத்திரை ரசிகர்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராதிகா- கோபி இருவரும் பாக்யா வீட்டுக்கு வருவதும் அதன் பின் சில நாட்கள் கழித்து செல்வதும் என தொடர்ந்து கதை லூப்பில் செல்கிறது எனவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தற்போது ராதிகா வீட்டை விட்டு சென்றுவிட்ட நிலையில் கோபி அதை நினைத்து வருத்தத்தில் இருப்பது போல தான் காட்சிகள் வந்து கொண்டிருக்கிறது.
வடிவுக்கரசி
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை வடிவுக்கரசி நடித்து இருக்கிறாராம்.
சீரியலின் மற்ற நடிகர்கள் உடன் அவர் இருக்கும் ஸ்டில்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதோ.
View this post on Instagram
View this post on Instagram