முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

கொழும்பில் (Colombo) கால்வாய் ஒன்றில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கொழும்பு பிரதேசத்தில் அங்குலான தொடருந்து நிலைய வீதியில் உள்ள கால்வாயில் இன்று (16) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அங்கு இருவர் கால்வாயில் இருந்து குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் உர மூட்டை ஒன்று காணப்பட்டுள்ளது.

புதிதாக பிறந்த சிசு 

குறித்த உரை மூட்டையில் மற்றொரு பையில் இருந்து குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம் | Baby Body Found In Canal

பின்னர் இது தொடர்பில் இருவரும் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குறித்த சடலம் புதிதாக பிறந்த சிசு ஒன்றினுடையது என்பதை உறுதி செய்துள்ளனர்.

புலனாய்வு அதிகாரிகள்

இந்தநிலையில், கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் வந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் மொரட்டுவை பதில் நீதவான் வந்து சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.

கொழும்பில் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம் | Baby Body Found In Canal

சிசுவின் சடலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கால்வாயில் வீசப்பட்டதாகவும், சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் சரியான வயதைக் கண்டறிய முடியவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மொரட்டுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்