பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று (26) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது எக்ஸ் வலைத்தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் அரசியல் நிலவரம் உள்ளிட்ட
இந்த சந்திப்பில் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து சுமுகமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
High Commissioner @santjha met @RealBRajapaksa today. Cordial discussions focused on topics of mutual interest including political developments. pic.twitter.com/uPs6RNJAOb
— India in Sri Lanka (@IndiainSL) April 26, 2024
அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பசில் ராஜபக்ச திடீரென இந்திய தூதுவரை சந்தித்தமை முக்கியத்துவம் பெறுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா வசமாகவுள்ள ஒலுவில் துறைமுகம்… இந்திய தூதுவரின் வருகைக்கு வலுக்கும் எதிர்ப்பு!
இந்தியா நோக்கி வந்த எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல்: செங்கடலில் பதற்றம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |