மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு கடற்கரை சட்டவிராத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கோட்டைக்கல்லாறு கடற்றொழிலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும், குறித்த பகுதியில், அமைக்கப்பட்ட கட்டிடத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த கட்டடத்தை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் கையளித்துள்ள நிலையில் தற்போது அது குறித்து உரிய நடவடிக்கைகள் எஎடுக்கப்படுவதில்லை என அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எனவே, கோட்டைக்கல்லாறு கடற்கரை தொடர்பான குறித்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருமாறு கோட்டைக்கல்லாறு கடற்றொழிலாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கருத்து தெரிவிக்கையில்,