முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முழங்கால் வரை முடி வளர உதவும் எண்ணெய்..! எப்படி பயன்படுத்துவது

பொதுவாக நீளமான பொலிவான கூந்தல் வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் இருக்கும்.

இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.

மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.

நீளமான கூந்தல் வளர்ச்சி

அந்தவகையில், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

முழங்கால் வரை முடி வளர உதவும் எண்ணெய்..! எப்படி பயன்படுத்துவது | Best Hair Oil For Lone And Thick Hair Growth Tamil

தேவையான பொருட்கள்

ரோஸ்மேரி எண்ணெய்  – 15 சொட்டு
தேங்காய் எண்ணெய்     – ½ கப்
தேன்                                  -1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்         – 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்க்க நன்றாக கலக்கவும். பின் அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.

முழங்கால் வரை முடி வளர உதவும் எண்ணெய்..! எப்படி பயன்படுத்துவது | Best Hair Oil For Lone And Thick Hair Growth Tamil

இறுதியாக கலவையில் ரோஸ்மேரி எண்ணெயைச் சேர்க்கவும். இந்த எண்ணெய் தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்துகொள்ளவும்.

இதன் பின் 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை மென்மையான ஷாம்பூவை கொண்டு கழுவ வேண்டும்.

ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் முடியை வலுப்படுத்தவும் உதவுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்