முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு முரசுமோட்டை பகுதியில் இரத்ததானம்

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு இலங்கை தமிழரசுக்கட்சியின்
முரசுமோட்டை வட்டாரத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வானது முரசுமோட்டை
முருகானந்தா கல்லூரி முன்றலில் நடைபெற்றுள்ளது.

இரத்ததானம்

வட்டார தமிழரசுக்கட்சி இளைஞர் அணி
செயற்பாட்டாளர் அ.பமீகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழரசுக்கட்சி
சார்பாக குறித்த வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட பரமலிங்கம் பாஸ்கரன் கலந்து
கொண்டு இரத்ததான நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு முரசுமோட்டை பகுதியில் இரத்ததானம் | Blood Donation In Murasumottai Mullivaikkal Day

மேலும், கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள்
என பலர் கலந்து கொண்டனர்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்