வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் மிதவை ஒன்று நேற்றையதினம்(7)
கரையொதுங்கியுள்ளது.
கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் குறித்த மிதவை கடலில் மிதந்து வருவதை
அவதானித்துள்ளனர்.
மிதவை
பின்னர் சிவப்பு நிறமுடைய கூம்பு வடிவிலான மிதவை ஒன்று கரையொதுங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.