முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் குளத்தில் இருந்து மீட்க்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலம்

திருகோணமலை – வானெல
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று (02.01.2024) மீட்க்கப்பட்டுள்ளது.

வான்எல பகுதியைச் சேர்ந்த 40 வயதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான
கொட்டகெடகே நிரோஷன் என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணை 

இந்நிலையில், சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாது,

திருகோணமலையில் குளத்தில் இருந்து மீட்க்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலம் | Body Of Security Officer Recovered

கடந்த 31.12.2024 திகதி மாலை, இவர் விருந்தொன்றுக்கு சென்று வருவதாக, மோட்டார்
சைக்கிளில் சென்றவர் என்று, ஆரம்பகட்ட விசாரணை தெரியவந்துள்ளது.

இதன்படி சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும்
தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்