முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணருக்கு இடமாற்றம்

விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் விசேட நிபுணருக்கும் அண்மையில் கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் கீழ் நன்கு பயற்சி பெற்ற வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவொன்று செயற்பட்டு வருகின்றது.

மிக நீண்ட காலமாக அதன் கட்டளை அதிகாரியாக திமுது சேனநாயக்க செயற்பட்டிருந்தார்.

இடமாற்றக் கொள்கை

உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னர் கொட்டாஞ்சேனையில் வெடிகுண்டுடன் கைவிடப்பட்டிருந்த வான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய குண்டு அச்சுறுத்தல்களை செயலிழக்கச் செய்வதில் இவரின் பங்களிப்பு இருந்துள்ளது.

வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணருக்கு இடமாற்றம் | Bomb Disposal Expert Also Transferred

எனினும், திமுது சேனநாயக்க, தற்போதைக்கு கொழும்பில் இருந்து மொனராகலை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பொலிஸ் இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக இந்த இடமாற்றம் நடைபெற்றுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்