முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐபிசி தமிழ் வழங்கும் பொம்மை முழுநீள திரைப்படம்! நாடு முழுவதும் திரையரங்குகளில்…

ஐபிசி தமிழின் நிறுவுநர் கந்தையா பாஸ்கரன் பெருமையுடன் வழங்கும் பொம்பை திரைப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி வெளியாகிறது.

நவயுக குகராஜா இயக்கிய இந்த படம் இலங்கையின் பல முக்கிய திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

திரையரங்கு பட்டியல்

கொழும்பில் லிபர்டி, தெமட்டகொடையில் ரீகல் மற்றும் சமந்தா, யாழ்ப்பாணத்தில் ரீகல் மற்றும் ராஜா உட்பட பல இடங்களில் படம் வெளியாகிறது.

ஐபிசி தமிழ் வழங்கும் பொம்மை முழுநீள திரைப்படம்! நாடு முழுவதும் திரையரங்குகளில்... | Bommai Movie Release Sri Lanka Theaters

மேலும் கல்முனை, தாளங்குடா, வவுனியா, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, திருகோணமலை போன்ற நகரங்களிலும் திரையிடப்படுகிறது.

செப்டெம்பர் 19 முதல் கீழ்வரும் திரையரங்குகளில்!

லிபர்டி – கொள்ளுபிட்டி

கொன்கொட் – தெகிவளை

றீகல் – தெமடகொட

சமந்தா – தெமடகொட

றீகல் – யாழ்ப்பாணம்

ராஜா – யாழ்ப்பாணம்

றீகல் – பண்டாரவெல

றீகல் – நுவரெலியா

ஜீ.கே – கல்முனை

பீசிஏ – தாளங்குடா

அமுதா – வவுனியா

சுகந்தி – மட்டக்களப்பு

அர்ச்சனா – அக்கரைப்பற்று

நெல்சன் – திருகோணமலை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்