முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனுராதபுரத்தில் கோர விபத்து: பலர் வைத்தியசாலையில் அனுமதி

அனுராதபுரத்தில் (Anuradhapura) பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது.

பாதேனிய – அனுராதபுர மாவட்டத்தின் தெற்கு பகுதியில் இரண்டாம் கட்டைப் பிரதேசப்
பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகள் 

மொனராகலைச் சேர்ந்த கார் பயணிகள் மற்றும் பேருந்தில்
பயணித்த பலர் சிகிச்சைக்காக துரிதமாக அருகிலுள்ள
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தில் கோர விபத்து: பலர் வைத்தியசாலையில் அனுமதி | Bus Car Collision In Padeniya Injures Several

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று
வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்