முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகாலையில் தீ பிடித்து எரிந்த பேருந்து : ஒருவர் பலி

அனுராதபுரத்தில் (Anuradhapura) பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (22.02.2025) அதிகாலை உடமலுவ காவல்துறை பிரிவில் உள்ள சேதவனாராமய அருகில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பலாங்கொடையிலிருந்து (Balangoda) அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்ரே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது அந்த பேருந்தில் இருந்த ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

அதிகாலையில் தீ பிடித்து எரிந்த பேருந்து : ஒருவர் பலி | Bus Catches Fire One Dead

உயிரிழந்தவர் சுமார் 55 வயதுடைய எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

அநுராதபுரம் நகர சபையின் தீயணைப்பு பிரிவு, அநுராதபுரம் காவல்துறையினர் மற்றும் உடமலுவ காவல்துறையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். 

தீப்பிடித்த பேருந்து முழுமையாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதுடன், உடமலுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்