முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் இளம் பெண்ணொருவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

கொழும்பில் நகை மற்றும் பணத்தை பேருந்தில் தொலைத்த பெண்ணுக்கு அவை மீண்டும் கிடைத்துள்ளது.

தனியார் பேருந்தில் தொலைந்து போன 800,000 ரூபாவுக்கு மேல் மதிப்புள்ள தங்க சங்கி மற்றும் பணப்பையை உரிமையாளரிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோட்டை மஹரகம பேருந்து நிலைய வீதியில் தனியார் பேருந்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

நெகிழ்ச்சி செயல்

பேருந்து நடத்துனர் மற்றும் சாரதியின் இந்த நேர்மையான செயல் நெகிழ்ச்சியடைய செய்ததாக பொருட்களை தொலைத்த பெண் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இளம் பெண்ணொருவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி | Bus Driver And Conductors Honesty

பொதுவாக இவ்வாறு ஒன்று விட்டு சென்றால் மீளக்கிடைக்காத நிலையில் அவர்களின் செயல் ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்