முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கரட்டை அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு நேர்ந்த கதி

 ஒரு கிலோ கரட்டை ரூ.3,500க்கு விற்ற வர்த்தகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோசமான வானிலையை சாதகமாக பயன்படுத்தி, அதிக விலைக்கு காய்கறிகள் மற்றும் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு

அதன்படி, காலியின் கட்டுகொட பகுதியில் உள்ள காய்கறி கடைகளை ஆய்வு செய்தபோது, ​​ஒரு வர்த்தகர் ஒரு கிலோ கரட்டை ரூ.3,500க்கு விற்றதாகவும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 கரட்டை அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு நேர்ந்த கதி | Businessman Who Sold Carrots At A Higher Price

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்