முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்ட இடமாற்றம்!

பிங்கிரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின்(OIC) இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் (NPC) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இடமாற்றம்

பிங்கிரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய எடுத்த தீர்மானமே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்ட இடமாற்றம்! | Cancellation Of Transfer Of Bingrian Oic

மேலும், இந்த இடமாற்ற தீர்மானம், பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்