முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீமெந்து விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நடைமுறைக்கு வரும் வகையில் இன்று (01) முதல் சீமெந்து விலை குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கோட்டாபய ஆட்சிக்காலத்தில் 50 கிலோ சீமெந்து மூட்டை ஒன்றின் விலை ஆயிரம் ரூபாவில் இருந்து சடுதியாக நான்காயிரம் ரூபா வரை அதிகரித்திருந்தது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

சீமெந்து மூட்டையின் விலை

அதன் பின்னர் படிப்படியாக விலை குறைக்கப்பட்ட சீமெந்து மூட்டை, தற்போதைக்கு 2,450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சீமெந்து விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Cement Price Reduction In Sri Lanka

இந்நிலையில் இன்று தொடக்கம் 50 கிலோ சீமெந்து மூட்டை ஒன்றுக்கு 50 ரூபா விலை குறைப்பு செய்து 2,400 ரூபாவுக்கு விற்பனை செய்யவுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்போம்! மே தினத்தில் ஜனாதிபதி ரணில் அழைப்பு

முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுடன் சஜித் விசேட சந்திப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்