முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வட்டி வீதம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இந்த முறையும் வட்டி வீதங்களை மாறா நிலையில் பேணுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் துணைநில் வைப்பு வட்டி வீதம் 8.5 சதவீதமாகவும், துணைநில் கடன் வட்டி வீதம் 9.5 சதவீதமாகவும் நிலவுகிறது. 

எதிர்வரும் புதன்கிழமை (24) மத்திய வங்கியின் நாணயச் சபை கூடி, வட்டி வீதங்கள் குறித்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளது.

இலங்கையின் பணவீக்கம்

நாட்டின் நாணயச் சந்தையின் ஸ்திரத்தன்மையைக் கருதி வட்டி வீதத்தை மாற்றாமல் பேணுவதற்குத் தீர்மானிக்கப்படலாம் என்றும் ஊடகம் தெரிவித்துள்ளது.

வட்டி வீதம் தொடர்பில் வெளியான தகவல் | Central Bank Interest Rates In Sri Lanka

இதேவேளை, 2024 மே மாதத்தில் 1.6% ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், மே 2024 இல் 0.5% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.9% ஆக அதிகரித்துள்ளது.

மேலும், உணவு அல்லாத வகையின் புள்ளி பணவீக்கம் மே 2024 இல் 2.4% இல் இருந்து ஜூன் 2024 இல் 2.7% ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்